Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலீஸ்வரர் கோவிலில் பராசக்தி ... ஆடிப்பூரம், ஆடி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆடிப்பூரம், ஆடி வெள்ளி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்த சஷ்டி கவச பாடல்கள் இல்லங்களில் பாட வேண்டுகோள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கந்த சஷ்டி கவச பாடல்கள் இல்லங்களில் பாட வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2020
10:07

 ஊட்டி:முருக பக்தர்கள் அவரவர் இல்லங்களில் கந்த சஷ்டி பாடலை பாட வேண்டும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை பொறுப்பாளர் குமாரசாமி அறிக்கை:கந்த சஷ்டி கவசத்தின் பெருமையை உலகறிய, ஆக., 9ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டும். முருக பக்தர்கள் பேரவை; பாத யாத்திரை குழுவினர்; கிருத்திகை சங்கத்தினர்; சஷ்டி குழுவினர்; முருக பக்த மகளிர் குழுவினர் தவறாமல் அவரவர் இல்ல வாயில்களில் நின்று முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar