Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘கல்யாணி’ நலம்... 4,455 கிலோ எடையுடன் ... பிரதிஷ்டைக்கு வைத்திருந்த 4 சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம்; கைகளில் வேல் வரைந்து நூதன போராட்டம்
எழுத்தின் அளவு:
கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம்; கைகளில் வேல் வரைந்து நூதன போராட்டம்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2020
02:07

கோவை: கந்த சஷ்டி கவசம் மற்றும் முருக கடவுள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில், வீடியோ வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து, இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் இன்று, இடையர்பாளையம் பாரதிய ஜனதா கட்சி சார்பில், மாநில இளைஞரணி செயலாளர் மருத்துவர் பிரீத்தி லட்சுமி இல்லம் முன், அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், பெண்கள் தங்களது கைகளில் பல வண்ணங்களில் வேல் வரைந்தும், வேல் வடிவில் 50 கோலங்கள் இட்டும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். முருக கடவுளின் குறித்த பஜனை பாடல்கள் பாடியும், கருப்பர் கூட்டத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மின் கம்பத்தில், மர்ம நபர்கள் 50 அடி உயரத்தில் வேல் வைத்து, சாலையில் வெற்றிவேல் வீரவேல் என்றும் எழுதியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar