Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து கோவிலுக்கு நிலத்தை தானமாக ... ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் வண்ணம் தீட்டும் பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் வண்ணம் தீட்டும் பணி

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
11:08

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 12ம் தேதி, ஆடிக்கிருத்திகை விழாவை யொட்டி, மலைக்கோவில், நுழைவு வாயிலில் வண்ணம் தீட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.

திருத்தணி முருகன் கோவிலில் நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா, வரும், 10ம் தேதி முதல், இம்மாதம், 14ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, ஆடிக்கிருத்திகை விழா மற்றும் தெருப்பத்திருவிழா போன்ற நிகழ்ச்சிகளை,‘யு டியூப்மற்றும் கோவில் இணைய தளம் மூலம், பக்தர்கள் நேரடியாக காணப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி, மலைக்கோவில் மற்றும் மலைப்பாதை நுழைவு வாயிலில் உள்ள கோபுரங்களுக்கு வண்ணம் பூசும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. மேலும், மலைக்கோவில் வளாகம் முழுதும் வண்ண விளக்குகள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar