Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி ... விற்பனை ஆகாத விநாயகர் சிலைகள் விற்பனை ஆகாத விநாயகர் சிலைகள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை: நேரடி ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை: நேரடி ஒளிபரப்பு

பதிவு செய்த நாள்

12 ஆக
2020
01:08

திருத்தணி: முருகன் கோவிலில் இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கும் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா கோவில் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிப்பரப்பாகிறது.

கொரோனா தொற்று காரணமாக திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள்  வருவதற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா இன்று முதல் துவங்கி, வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதாவது: முருகன் கோவிலில் இன்று(12ம் தேதி) முதல் வரும், 14ம் தேதி வரை, மாலை, 5:00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கோவில் உட்பிரகாரத்தில் யாகசாலை அருகே தற்காலிக அமைக்கப்பட்டு உள்ள குளம் மற்றும் நீராழி மண்டபத்தில் தெப்பல் உற்சவம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியை தினமும் மாலை, 5:00 மணி முதல் இரவு நிகழ்ச்சி முடியும் வரை கோவில் நிர்வாகம் மூலம், ஹிந்து அறநிலையத்துறை இணையதளம் www.tnhrce.gov.in, திருக்கோவில் இணையதளம் https://tiruttanigaimurugan.org  யூடியூப் சேனல் https://youtu.be/Ac3ubiTU8k மற்றும் பேஷ்புக் அலைவரிசை   https://www.facebook.com/arulmigusubramaniyaswamytemple.tiruttanigai.1  ஆகியவற்றின் மூலம் நேரடி ஒளிப்பரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்துக் கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; மேலத்திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் ஸ்ரீவராக மகாதேசிகன் சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar