Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமாரசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை ... விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள்: வீடுகளில் பிரதிஷ்டை செய்ய பிரசாரம் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க தடை

பதிவு செய்த நாள்

13 ஆக
2020
03:08

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
* தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்.
* விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதியில்லை.
* பொது இடங்களில் சிலைகளை வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது.
* அரசு வெளியிட்ட வழிகாட்டுதலுடன் சிறிய கோவில்களில் விநாயகர் சதுர்த்தியன்று வழிபாடு நடத்த வேண்டும்.

ஊரடங்கு அமலில் உள்ளதால், முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கவும், மக்கள் நலன் கருதியும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 
temple news
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் சீனுவாசப் பெருமாள் கோவில் பக்தர்கள் ஆதி ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத ... மேலும்
 
temple news
கோவை : விஸ்வாஸ் என்கிற விஷ்ணு சகஸ்ரநாம சமஸ்தான் சென்னை அமைப்பு சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar