மதுரை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமி இல்லை. விநாயகர் சதுர்த்தி பூஜையை காலை 10.45 மணி முதல் 11.15 மணி வரை https://www.youtube.com/channel/UC0toThf1BesJ993PqjwEtRA மற்றும் மதுரை மீனாட்சி யூட்யூப் சேனலிலும் பூஜையை கண்டு பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர்.