திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2020 09:08
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் யாகசாலை பூஜைகள் முடிந்து மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர். ஒன்றிரண்டு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசங்கள் அணிந்து தரிசனம் செய்தனர்.