சுக்கான் தூள்: இது பல நிறங்களைக் கொண்டது. எனினும், வெள்ளை மற்றும் கபில நிறம் கொண்டவை ஏற்கத்தக்கது. கருமை நிறம் கூடாது. இரும்புச் சட்டியில் இட்டு வறுத்தால், வெடிக்கக் கூடாது; அதுவே சிறந்தது.
குங்கிலியம்: தூசு, தும்பு இல்லாத குங்கிலியம் உகந்தது.
கற்காவி: அழுக்குச் சிவப்பு நிறத்துடன் கட்டியாக இருக்கும். அப்படிக் கட்டிப்பட்டிருப்பதே சிறப்பானது.