துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்திக்கு யாரிடம் வேண்டிக் கொள்வது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2020 05:09
அன்னை பராசக்தியிடம் கேளுங்கள். துன்பத்தை தாங்கும் சக்தி மட்டுமில்லாமல், வாழ்வில் சாதிக்கும் வல்லமையையும்உங்களுக்கு அருள்வாள். ஆற்றலைப் பெற அம்பிகையை வணங்கு என்று வாரியார் சுவாமிகள் சொற்பொழிவில் கூறுவதுண்டு. முருகப்பெருமானுக்கு வெற்றி ஆயுதமான சக்திவேலினை அளித்தவள் அம்பிகை. அந்தபராசக்தி அன்னையை வழிபட்டால் அதிக வரம் பெற்று வாழலாம்.