சதுரகிரி சர்வேஸ்வரர் தியான நிலையத்தில் சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2020 03:09
சதுரகிரி : சதுரகிரி, தாணிப்பாறை சர்வேஸ்வரர் தியான நிலையத்தில் 18சித்தர்கள் கண் திறப்பு, சிறப்பு யாகம் அபிஷேகம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.