Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளிக்குடியில் கி.பி.8ம் ... புரட்டாசி பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறப்பு புரட்டாசி பூஜைகளுக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொங்குனீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொங்குனீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

15 செப்
2020
11:09

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, சிதிலம் அடைந்து ள்ள கொங்குனீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்மாவட்ட எல்லையில் கடத்தூரில் உள்ள.கொங்குனீஸ்வரர்கோயில் மிகவும் சிதிலமடைந்துகாணப்படுகிறது. பல நூற் றாண்டுகளை கடந்து வரலாற்றின் அடை யாளமாக உள்ள,இந்த கோவிலை புது ப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது " சோழமன்னர்கள் ஆட்சி காலத்தில் இந் த கோவில் கட்டப்பட்டது. மன்னர் ஆட்சி முறை, கோவிலுக்கு வழங்கப்பட்ட தான ங்கள், மற்றும் பல அரிய தகவல்கள் கோவில் சுவர்களில் கல்வெட்டுகளாக உள்ளன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கோவில் சிறப்புடன் இருந்தது அதற்குப் பின்பு முறையான பராமரிப்பி ன்றி, தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோவிலின் வலது பக்க சுவர் பெரும்பகுதி இடிந்து விழுந்து விட்டது. மேற்கூரையும் ஆபத்தான நிலையில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நினை வுச் சின்னமாக உள்ள இந்த கோவிலை பராமரித்து புதுப்பிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar