Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் புரட்டாசி பிறப்பு வழிபாடு அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் மகாளய அமாவாசை அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் மகாளய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதிக்கு செல்லும் திண்டுக்கல் பூக்கள்
எழுத்தின் அளவு:
திருப்பதிக்கு செல்லும் திண்டுக்கல் பூக்கள்

பதிவு செய்த நாள்

18 செப்
2020
01:09

திண்டுக்கல்:புரட்டாசி பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு, திண்டுக்கல்லில் இருந்து திருப்பதிக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.  திண்டுக்கல் மாவட்டம் பழநி புஷ்ப கைங்கர்யா சபா மூலம் ஆண்டுதோறும் திருப்பதி பிரம்மோற்ஸவ விழாவுக்காக பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து வாடா மல்லி, செண்டுப் பூ, பிச்சிப் பூ உட்பட ஒரு டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது. சபா தலைவர் ஹரிஹரமுத்து, சிறப்பு ஆலோசகர் சிற்றம்பலநடராஜன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.செயலாளர் மருதசாமி கூறுகையில், திருப்பதியில் பிரம்மோற்ஸவம் செப்.19 முதல் 27 வரை நடக்கிறது. இதற்காக, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பூக்களை அனுப்பி வைக்கிறோம். திருப்பதிக்கு பூக்கள் அனுப்ப விரும்புவோர் 94434 03026ல் பேசலாம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar