அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மலையரசன் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நித்தியானந்த மலையரச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பெருமாள் மலையை சுற்றி 3 முறை கிரிவலம் வந்து அருள் பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு, முகக் கவசம் அணிந்து வழிப்பட்டனர்.