Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத சண்டீ மகா ஹோமம்: உலக நன்மைக்காக 10 ... அய்யா வைகுண்டபதி கோவிலில் தேர் பவனி கோலாகலம் அய்யா வைகுண்டபதி கோவிலில் தேர் பவனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

12 அக்
2020
11:10

ரிஷிவந்தியம்; சூளாங்குறிச்சியில் வரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்  நடந்தது.

ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையொட்டி, ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு 6ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தெய்வங்கள் புறப்பாடு, அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று விழா மேடையில் எழுந்தருள செய்தனர். அங்கு சிறப்பு ஆராதனைகள், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. கொரோனா தொற்றினால் குறைந்த அளவிலான பொதுமக்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.சி., பள்ளி நிறுவனர் செந்தில்குமார் செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர திருநாளை முன்னிட்டு ... மேலும்
 
temple news
சென்னை: நாகப்பட்டினத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வில், 12ம் நுாற்றாண்டைச் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனையில் ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar