சிவகாசி : ஆயுத பூஜையை முன்னிட்டு சிவகாசியில் அலங்கார மாலைகள், தோரணங்கள், வீட்டில் சீலிங்கில் தொங்க விடப்படும் அலங்கார பலுான்கள், பிளாஸ்டிக் பூக்கள் என ஏராளமானவை விற்பனைக்கு வந்துள்ளன. புதுரோட்டில் விற்பனைக்கு வந்துள்ள இந்த பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.