Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி, உத்தரகோசமங்கையில் ... அருணாசலேஸ்வரர் கோவில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு 3 மணி நேரம் அடைப்பு அருணாசலேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்ணபிரான் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கண்ணபிரான் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 அக்
2020
12:10

 சிவகாசி : வெம்பக்கோட்டை கொங்கன்குளம் கண்ணபிரான் திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதை யொட்டி முதல் நாள் மாலை 4:00 மணிக்கு மஹா சங்கல்பம், புண்யாஹவாசனம், பகவத் பிரார்த்தனை மற்றும் விசேஷ பூஜை நடந்தது. நேற்று காலையில் புண்யாஹவாசனம், காலை பூஜை, அக்தி ஆராதனம், உக்த ஹோமம் நடந்தது. இைத தொடர்ந்து காலை 9:40 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், ஊர் நாட்டாண்மை பெருமாள்சாமி, ஒன்றிய கவுன்சிலர் அழகர்சாமி, முன்னாள் தலைவர் சுப்புராஜ், சுப்பாலட்சுமி, அச்சுதக்கண்ணன் முன்னிலை வகித்தனர். பி.எஸ்.ஆர்., கல்விக்குழுமம் நிறுவனர் சோலைச்சாமி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், சென்னை ஜெயா கல்விக்குழுமம் நிறுவனர் கனகராஜ், தலைமையாசிரியர்கள் பொன்னுச்சாமி, ராஜகோபால், டாக்டர் சரவணன் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar