Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நட்டாற்றீஸ்வரர் கோவில் வளாகத்தில் ... கல்பாத்தி தேர் திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம் கல்பாத்தி தேர் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலூர் அருகே பழமையான கோவிலில் கலசம் திருட்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூலூர் அருகே பழமையான கோவிலில் கலசம் திருட்டு

பதிவு செய்த நாள்

07 நவ
2020
04:11

சூலூர்:  சூலூர் அருகே பழைமையான கோவிலில் கலசத்தை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பழமை வாய்ந்த வேணுகோபால கிருஷ்ணர் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் கோபுரத்தில் இருந்த கலசத்தை மர்ம நபர்கள் நேற்று இரவு திருடி சென்றுள்ளனர். இன்று காலை பூஜை செய்யவந்த அர்ச்சகர், கலசம் திருடப்பட்டது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கோவை தண்டு மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் நாகராஜ், சூலூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar