ஆண்வாரிசு இல்லாத என் தந்தைக்கு மகளாகிய நான் திதி கொடுக்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2012 05:05
நேரடியாகக் கொடுக்க முடியாது. உங்கள் தந்தைவழி அதாவதுசித்தப்பா,பெரியப்பா அல்லது அவர்களின் மகன்கள் போன்றவர்கள் மூலம் திதி கொடுக்கலாம். செலவிற்குப் பணத்தை நீங்கள் கொடுத்து விடலாம்.