Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாடு முழுவதும் தீபாவளி கோலாகல ... கல்பாத்தியில் முதல் நாள் தேர் திருவிழா: சிறப்பு பூஜை கல்பாத்தியில் முதல் நாள் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தியில் தீப ஒளி ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தியில் தீப ஒளி ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

14 நவ
2020
01:11

கான்பூர்: உ.பி. மாநிலம் அயோத்தியில் தீபாவளியையொட்டி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

உ.பி. மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி உ.பி மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் விழா கோலம் பூண்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபம் ஏற்றப்பட்டது. இதில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் கலந்து கொண்டு தீபாராதனை செய்து வழிபட்டார். இந்த விழாவில் கவர்னர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோயில் முழுவதும் தீப ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar