Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்பாத்தியில் முதல் நாள் தேர் ... மாசாணியம்மனுக்கு இனிப்பு வகைகளில் அலங்காரம் மாசாணியம்மனுக்கு இனிப்பு வகைகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபாவளி கொண்டாட்டம் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தீபாவளி கொண்டாட்டம் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

14 நவ
2020
01:11

தீபாவளி பண்டிகையையொட்டி, அனைத்து கோவில்களிலும், காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் புத்தாடையுடன் சென்று ஸ்வாமியை வழிபட்டனர். இன்று தீபாவளி பண்டிகை என்பதால், அதிகாலையில் எழுந்த மக்கள் எண்ணை தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்களது இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டதை காண முடிந்தது. ஒருவருக்கொருவர் ஜாதி, மத பேதமின்றி இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பட்டாசு சத்தம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீடித்தது. சேலத்தில், கோட்டை மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், சுகவனேஸ்வரர் கோவில், எல்லைப்பிடாரி அம்மன் கோவில், வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்டவற்றில், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

புதுச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்மனுக்கு லட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா சிவன் விஷ்ணு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தீபாவளி மட்டுமின்றி, அமாவாசை நாள் என்பதாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்வாமியை தரிசித்தனர். தீபாவளியையொட்டி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வைணவ திருக்கோவில்களில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar