சிக்கல் : சிக்கல் அருகே கொத்தங்குளம் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி சமேத சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் கார்த்திகை சனிக்கிழமையை முன்னிட்டு விசஷே திருமஞ்சனம் நடந்தது. உலக நன்மைக்கான சிறப்பு வழிபாடுகள் நடந்தது.பூஜைகளை அர்ச்சகர் மாதவன் செய்திருந்தார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.