முதுகுளத்துார் : முதுகுளத்துார் வழிவிடு முருகன் கோயிலில் முருகன்,பரிவார தேவதைகளுக்கு வருஷாபிஷேக விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகளுடன் பால், சந்தனம்,பன்னீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. முருகன்,பரிவார தேவதைகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.