Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி கடலில் ... சபரிமலையில் கொரோனா:  220க்கும் மேற்பட்டோர் பாதிப்பு சபரிமலையில் கொரோனா: 220க்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் மார்கழி பூஜை: நாளை அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில் மார்கழி பூஜை: நாளை அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு

பதிவு செய்த நாள்

15 டிச
2020
11:12

 பழநி : மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பழநி முருகன் மலைக்கோயில் நாளை (டிச.,16) முதல் 2021 ஜன.,18 வரை தினமும் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.

மார்கழி முழுவதும் கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெறும். 2021 ஜன.,15 முதல் 18 வரை மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்படும். ஜன.,19க்கு பின் வழக்கம்போல் காலை 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.நாளை அதிகாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதிகாலை 5:15 மணி முதல் இரவு 7:30 மணி வரை வின்ச் இயக்கப்படும். 41 டிரிப் களாக இருந்த பயணம் 58 ஆக மாற்றப்படும்.

ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் 15 நிமிடங்களுக்கு முன் வின்ச் நிலையம் வந்து பதிவை உறுதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 04545 - -242 683 என்ற எண்ணுக்கு ஒருநாள் முன்னதாக ஆதார், தொலைபேசி, முகவரியை தெரிவித்து பதிவு செய்ய வேண்டும்.ஒரு அழைப்புக்கு இருவர் வீதம் நாள் ஒன்றுக்கு 200 பேர் அனுமதிக்கப் படுவர். காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை, மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை முன்பதிவு செய்யப்படும். இதர பக்தர்கள் பயணச்சீட்டு பெறவேண்டும் என செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar