Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ... பழநி கோயிலில் மார்கழி பூஜை: நாளை அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு பழநி கோயிலில் மார்கழி பூஜை: நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி கடலில் நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி கடலில் நீராடிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

15 டிச
2020
11:12

 ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில்8 மாதங்களுக்கு பிறகு கார்த்திகை அமாவாசை தினமான நேற்றுஏராளமான பக்தர்கள் புனித நீராடிதரிசனம் செய்தனர்.

கொரோனாபரவலை தடுக்க ஆடி, புரட்டாசி மாத அமாவாசை தினத் தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் பூஜை செய்து நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் வட, தென் மாநில பக்தர்கள் நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். கார்த்திகை அமாவாசையான நேற்றும் நீராட போலீசார் தடை விதித்தனர். ஆனால் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய அமாவாசை தினத்தில் பூஜை செய்து நீராட அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட நிர்வாகம் அனுமதியை தொடர்ந்து அக்னி தீர்த்த கடலில் நேற்று ஏராளமான பக்தர்கள் தர்பணம் பூஜை செய்து நீராடினர். கோயிலில் நீண்ட வரிசையில் சமூக விலகலுடன் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar