ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: சவுரி கொண்டையில் நம்பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2020 03:12
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 8ம் நாளான இன்று நம்பெருமாள் சவுரி கொண்டை, வைர அபய ஹஸ்தம், பவள மாலை, முத்துச்சரம் , அடுக்கு பதக்கம், தாயார் பதக்கம், வைர அட்டிகை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார் . ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.