Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனந்த பத்மநாப கோவிலில் 25ம் தேதி ... டிச.27 சனி பெயர்ச்சி ஹோமம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகத்தீஸ்வரர் கோவிலில் நேரலையில் சனிப்பெயர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2020
04:12

 சென்னை : திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, 27ம் தேதி நடக்கும் நிகழ்வுகள், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

வரும், 27ம் தேதி, சனி பகவான், தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இதை முன்னிட்டு, சென்னை, திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பரிகார ஹோமம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தப்படுகிறது.அன்று அதிகாலை, 4:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, அனுக்ஞை, சங்கல்பம், கணபதி, நவகிரஹ, தில ஹோமங்கள் நடக்கின்றன.காலை, 5:22 மணிக்கு, சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் நேரம், பூர்ணாஹுதியுடன் ஹோமம் நிறைவு பெறும். தொடர்ந்து, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.இந்நிகழ்வை, பக்தர்கள், https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற யு டியூப் சேனல் மூலம், 27ம் தேதி அதிகாலை, 4:00 மணி முதல் நேரலையாக தரிசிக்கலாம்.இவ்வாறு, கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar