Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரி ஜெகன்னாதர் கோவில் புத்தாண்டில் ... திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி கிரிவலம் ரத்து திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மண்டல காலம் நிறைவு: டிச.30ல் நடை திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மண்டல காலம் நிறைவு: டிச.30ல் நடை திறப்பு

பதிவு செய்த நாள்

27 டிச
2020
07:12

நாகர்கோவில்:சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெற்றது. இனி மகரவிளக்கு சீசனுக்காக டிச.30 மாலை நடை திறக்கிறது.

கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல சீசன் கொரோனா கட்டுப்பாடுகளுடன் 41 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று மண்டல பூஜை நடைபெற்றது.இதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரம்மகலசத்தில் சந்தனம் நிறைக்கப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க சந்தனகுடம் கோயிலை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. 11:20 மணிக்கு அபிேஷகம் ஆரம்பமானது. தொடர்ந்து தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தி தீபாராதனை நடந்தது. மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டது.மீண்டும் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை அத்தாழ பூஜைக்கு பின்னர் இரவு 9:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி அடைக்கப்பட்டது. இனி மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச. 30 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கும். மகரவிளக்கு சீசனில் ஆர்.டி.சி.பி.சி.ஆர். டெஸ்ட் நடத்தி நெகட்டீவ் சான்றிதழ் கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் தாமதம் ஏற்படுவதால் ஆர்டி லேப் டெஸ்ட் எக்ஸ்பிரஸ் நாட் டெஸ்ட் நடத்தி நெகட்டீவ் சான்றிதழும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீஹனேஷ் இன்ஜினியரிங் நவீன தேர் பட்டறை தமிழகம் முழுதும் 250க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar