Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாதாரணமானவர் அல்ல சனி: காமாட்சிபுரி ... வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேக ஆராதனை வைத்தீஸ்வரன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரி வெள்ளியம்பல சுவாமிகள் மடத்தில் சனிப்பெயர்ச்சி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புவனகிரி வெள்ளியம்பல சுவாமிகள் மடத்தில் சனிப்பெயர்ச்சி விழா

பதிவு செய்த நாள்

27 டிச
2020
10:12

கடலூர்: புவனகிரி வெள்ளியம்பல சுவாமிகள் மடத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீமீனாட்சி சமேத சோம சுந்தரேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சியாக நடந்தது.
 
சனிப்பெயர்ச்சி முன்னிட்டு புவனகிரி வெள்ளி அம்பலம் சுவாமிகள் மடத்தில் உள்ள மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நவக்கிரகங்களில் ஒன்றான சனிபகவானுக்கு அதிகாலை 4:00 மணிக்கு மகா ஹோமும், 5 மணிக்கு மகா அபிஷேகமும் வெகு விமர்சியாக நடத்தினர். தொடர்ந்து காலை 6 மணிக்கு மகா தீபாராதனை  நடந்தது. நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பரிகார ராசியினர் சமூக இடைவெளிவிட்டு, முகக்கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறக்கட்டளை அறங்காவலர் குழுத்தலைவர் ரத்தன சுப்பிரமணியன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar