ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: இராப்பத்து 5 நாள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2020 09:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில், இராப்பத்து ஐந்தாம் திருநாள் விழாவை முன்னிட்டு, நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.