பழநி - கணக்க ன்பட்டி சவுடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் வீதியுலா நடந்தது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு நடத்தினர். இதே போல் உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு அலங்காரம், தீபாராதனை, அம்மன் வீதியுலா நடந்தது.