Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ... வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

25 ஜன
2021
11:01

மயிலாடுதுறை: சீர்காழியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மாரியம்மனை மனமுருக பிரார்த்தனை செய்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது அருள்வாக்கு  இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில்  தை மாதம் முதல் வெள்ளி அன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கி இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது இதனை முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருள ஓம்சக்தி கோசத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் கோவில் முன்பு இருந்து புறப்பட்ட தேர் 4 வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர் தேரோட்டத்தையொட்டி 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் தேரின் முன்பு சிவன் பார்வதி உள்ளிட்ட சுவாமிகளின் வேடம் தரித்து வந்தனர் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar