Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நன்றி சொல்ல வேண்டும் வலிமையானவர் யார்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழும் காலத்திலேயே...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2021
11:02


பணத்தின் மீது கவனம் செலுத்துவது மண்ணுலகத்தைப் பொறுத்தவரை இன்பமாகத் தெரியும். ஆனால் மறுமை நாளில் இந்த பணத்தாசை நரகத்தில் தள்ளி விடும்.
‘‘மறுமை நாளில் இறைவன் முன் நிறுத்தப்படும் போது பணத்தை விரும்பியவன் ஆட்டுக்குட்டியைப் போல பயத்துடன் இருப்பான். அப்போது, ‘நான் உனக்கு செல்வத்தை தந்து உதவி செய்தேனே. என்ன செய்தாய்?’ என கேள்வி கேட்கப்படும்.
‘இறைவா! பணத்தை பன்மடங்காகப் பெருக்கினேன். பூமியிலேயே அதை விட்டு விட்டு வந்து விட்டேன்’’ என்பான்.
‘ நீ மறுமை நாளுக்காக என்ன செய்தாய் அதைச் சொல்’’ என அடுத்த கேள்வி வரும்,
பதில் சொல்ல முடியாமல் தவிப்பான். இறுதியில் நரகத்தில் தள்ளப்படுவான்’’ என்கிறார்.
சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமானால் வாழும் காலத்திலேயே கிடைத்த பணம், பொருள் வசதிகளைக் கொண்டு பிறருக்கு நன்மை செய்ய வேண்டும். பசித்தோருக்கு ஒருவேளை உணவாவது தர்மம் செய்ய வேண்டும். ஏழ்மையில் வாடும் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்ய வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சங்கராந்தி என்றால் ‘நகர்வது’. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழையும் நாளே மகர ... மேலும்
 
மகரஜோதி தரிசனம் என்பது ஒருவரின் புண்ணியத்தை பலப்படுத்தும் வழிபாடு. இதை தரிசிப்பதற்கு 18 ஆண்டு ... மேலும்
 
சபரிமலை மட்டுமின்றி கிராமங்களிலும் சாஸ்தாவின் கோயில்கள் நிறைய உண்டு. அங்கு தொண்டு செய்பவர்கள் ... மேலும்
 
மகர சங்கராந்தி அன்று திருவாபரணப்பெட்டி சபரிமலைக்கு வரும். பந்தள ராஜனின் காணிக்கையான ஆபரணப்பெட்டி, ... மேலும்
 
கும்பகோணம் சேங்காலிபுரம் அனந்த ராம தீட்சிதர் ராமாயணம், மகாபாரதம், பாகவதம், நாராயணீயம் பற்றி இசையுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar