Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நம்பிக்கையாளர் யார்? வாழும் காலத்திலேயே...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நன்றி சொல்ல வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2021
11:02


ஒருமுறை நாயகம் ஒரு வீட்டில் குவளை நிறைய தண்ணீர் வாங்கினார். அதைக் குடித்ததும், ‘‘நான் இப்போது நன்றி சொல்லாவிட்டால் மறுமை நாளில் இதைக் குறித்து இறைவன்  கேள்வி கேட்பான்’’ என்றார்.
உலகில் தண்ணீரைப் போல உயர்ந்த பொருள் இல்லை. மயக்க நிலையில் கிடக்கும் ஒருவர் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார்கள். உடனே அவர் கண் விழிக்கிறார். அவருக்கு சிறிது தண்ணீர் புகட்டுகிறார்கள். அவர் சுதாரித்துக் கொண்டு எழுந்து நடக்கிறார். ஆனால் சிலர் தண்ணீரை அற்பமாக கருதுபவர்கள், ‘‘சாதாரண தண்ணீரைத்தானே கொடுத்தார். இது என்ன பெரிய விஷயம்! பொன்னையும், பொருளையுமா அள்ளிக் கொடுத்தார்’’ என நினைப்பார்கள்.
இறைவனின் படைப்பில் எந்த பொருளும் அற்பமானது அல்ல.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சங்கராந்தி என்றால் ‘நகர்வது’. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழையும் நாளே மகர ... மேலும்
 
மகரஜோதி தரிசனம் என்பது ஒருவரின் புண்ணியத்தை பலப்படுத்தும் வழிபாடு. இதை தரிசிப்பதற்கு 18 ஆண்டு ... மேலும்
 
சபரிமலை மட்டுமின்றி கிராமங்களிலும் சாஸ்தாவின் கோயில்கள் நிறைய உண்டு. அங்கு தொண்டு செய்பவர்கள் ... மேலும்
 
மகர சங்கராந்தி அன்று திருவாபரணப்பெட்டி சபரிமலைக்கு வரும். பந்தள ராஜனின் காணிக்கையான ஆபரணப்பெட்டி, ... மேலும்
 
கும்பகோணம் சேங்காலிபுரம் அனந்த ராம தீட்சிதர் ராமாயணம், மகாபாரதம், பாகவதம், நாராயணீயம் பற்றி இசையுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar