Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பசுபதீஸ்வரர் நீலகண்டி அம்மன் கோவில் ... பிரம்ம நாராயண அய்யனாரப்பன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவாதியம்மன் கோவில் திருவிழா 225 ஆடு பலியிட்டு நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2021
06:02

அரூர்: அரூரில், தேவாதியம்மன் கோவில்  திருவிழாவில், 225 ஆட்டு கிடாய்களை பலியிட்டு, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தர்மபுரி மாவட்டம், அரூரில், 24 மனை தெலுங்கு செட்டியார் சார்பில், தேவாதியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும், தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அச்சமூக மக்களின், வியாபாரம்  மேம்பாடு அடையவும், குடும்ப நலம், ஊர் நலம், அமைதி, மழைவளம் உள்ளிட்டவைகளை வேண்டி, நடத்தப்படும் இந்த தேவாதியம்மன் திருவிழாவில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர்.  அரூர், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தேவாதியம்மன் கோவிலின்,  ஆவாரம்  செடியின் கீழ், நேற்று முன்தினம் இரவு, நேர்த்திக்கடனாக, 22 ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டன.  தொடர்ந்து,  நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு,  203 ஆட்டு கிடாய்கள் அம்மனுக்கு பலியிடப்பட்டன. பின், அதன் இறைச்சியை அச்சமூகத்தை சேர்ந்த, 1,960 குடும்பத்தினருக்கு பங்கிட்டு  வழங்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மஹாராஷ்டிராவில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar