ஸ்ரீநகர் : அமர்நாத் புனித யாத்திரை செல்ல 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். நேற்று மாலை வரை 2.55 லட்சம் யாத்திரீகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் 47 கிளைகளில் ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரைகள் ஜூன் 25ம் தேதி துவங்க உள்ளது.