Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐம்பொன் சிலைகள் குளத்தில் ... மகாலட்சுமி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் மகாலட்சுமி அம்மனுக்கு திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சி அமமன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
காமாட்சி அமமன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2021
01:02

பொள்ளாச்சி: பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலமாணிக்கம் வீதி, காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. காலை, 9:00 மணிக்கு பஞ்சகவ்ய பூஜை, ஹோமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகளும், இரவு, 7:00 மணிக்கு முதல் கால யாக பூஜையும் நடந்தது. 21ம் தேதி, காலை, 10:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கலசங்கள் பிரதிஷ்டை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை, இரவு, 9:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் பூஜை நடக்கிறது. நேற்று (22ம் தேதி) காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, யாத்ரதானம், கலசங்கள் புறப்படுதலும், காலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம், பரிவார கோபுரங்கள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

அதன்பின், காமாட்சி அம்மனுக்கு கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அன்னதானம் மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. கும்பாபிஷேக வைபவத்தை,பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில் நல்லசாமி சிவாச்சாரியார், திருநள்ளார் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் பரம்பரை பூஜாஸ்தானிகர் ராஜசுவாமிநாத சிவாச்சாரியார், பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் சிவாநந்த சிவாச்சாரியார் நடத்தினர். ஓம் சக்தி, பராசக்தி கோஷமிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள க்ஷேத்ரபாலகத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ருத்ரனுக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar