Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விபசித்து முனிவருக்கு ... விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு பக்தர்கள் வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவம்
எழுத்தின் அளவு:
அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2021
04:02

விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அங்காளம்மன் கோவிலில் மயானகொள்ளை உற்சவம் நடைபெற்றது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில்
மயானக்கொள்ளை உற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, மயானக்கொள்ளை உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. அங்காள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 12.00 மணிக்கு மேல், மயான காளியாக அங்காளம்மன் மயானத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் அங்காளம்மன், காளி, காத்தவராயன், பாவாடைராயன், கிருஷ்ணர் வேடமணிந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக மயானம் சென்று பூஜை செய்தனர். பின்னர் பக்தர்கள் காய்கறி, பழங்கள் மற்றும் தானியங்களை கொள்ளை விட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு அங்காளம்மன் வீதியுலா நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 
temple news
விருதுநகர்: பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நடராஜர் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar