திருவேற்காடு; பிரதோஷத்தை முன்னிட்டு, திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில், சாமி ஊர்வலம் நடந்தது.சென்னை, திருவேற்காடு, வேதபுரீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு சாமி தரிசன ஊர்வலம், நேற்று மாலை நடந்தது.இந்த ஊர்வலத்தில் திருவேற்காடு, அம்பத்துார், ஆவடி சுற்று வட்டாரங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.