Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை மாரியம்மன் கோயிலில் பூக்குழி ... அமரேஸ்வரர் கோவிலில் மாசிமக மண்டகப்படி உற்சவம் அமரேஸ்வரர் கோவிலில் மாசிமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் விழா
எழுத்தின் அளவு:
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் விழா

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
02:02

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவை, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த, 11ம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி நள்ளிரவு மயான பூஜை, 25ம் தேதி சக்தி கும்பஸ்தாபனம் நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முறைதாரர்கள், அருளாளிகள் குண்டம் கட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று, காலை, 8:30 மணிக்கு நடந்தது. விரதமிருந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து, நாளை, 28ம் தேதி காலை, 8:00 மணிக்கு கொடி இறக்குதல், மார்ச், 1ம் தேதி காலை, 11:30 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 
temple news
குளித்தலை: கீழ தாலியாம்பட்டி கிரா மத்தில், மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன் னிட்டு கடந்த, 5ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar