சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் சன்மார்க்க சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உழவாரப்பணி நடந்தது.நிர்வாகி முத்தையா முன்னிலையில் உறுப்பினர்கள் கோயிலை சுத்தப்படுத்தினர். நிர்வாகி கருப்பசாமி அன்னதானம் வழங்கினார். நிர்வாகி நாகையா நன்றி கூறினார்.