Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காளம்மன் கோவில் மயானசூறை ... கோவில்களை பக்தர்களிடம் வழங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் கலச பூஜை
எழுத்தின் அளவு:
ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் கலச பூஜை

பதிவு செய்த நாள்

12 மார்
2021
06:03

ஈரோடு: ஈரோட்டில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், வெண்டிபாளையம் பச்சையம்மன் கோவில், கருங்கல்பாளையம் ஐயப்பன் கோவில், சீரடி சாய்பாபா கோவில், காவிரிக்கரை சோழீஸ்வரர் கோவில் உள்ளிட்ட, மாநகரில் உள்ள சிவாலயங்களில், மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நேற்றிரவு முழுவதும் நடந்தது. இதையொட்டி கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், நான்கு கால யாக வேள்வி பூஜை நடந்தது. இதில் முதல் கால பூஜையில், 108 கலசங்கள், இரண்டாம் கால பூஜையில், 11 கலசங்கள், மூன்றாம் கால பூஜையில், 51 கலசங்கள், நான்காம் கால பூஜையில், 25 கலசங்கள் வைக்கப்பட்டு பூஜை நடந்தது. ஒவ்வொரு பூஜைக்கு பின்பும், பூஜிக்கப்பட்ட கலச நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தாழம்பூவால் அலங்கரிக்கப்பட்டது. இதேபோல் கருங்கல்பாளையம் சீரடி சாய்பாபா கோவில் உள்பட, மாநகரில் உள்ள பல்வேறு கோவில்களில், மஹா சிவராத்திரி வழிபாடு, அறம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடந்தன. சிவனடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar