Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
படியேறி சாமி கும்பிடுங்க! பலனை ... ஷேக்ஹாண்ட் பழக்கம் யாரிடமிருந்து ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பொய் தான்.. ஆனா,உண்மை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2012
03:06

நீங்கள் காசிக்கு போய் கங்கையில் நீராடி விட்டு வந்ததாகக் கூட பொய் சொல்லலாம். காசி விஸ்வநாதரின் கருணாகடாட்சம் கிடைத்து விடும். காசி என்று பெயர் சொன்னீர்களே! அதற்குரிய பலன் கிடைத்து விடும். ஆனால், ஸ்ரீசைலம் போய் மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்துவிட்டு வந்தேன் என்று மட்டும் பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், பிள்ளையார் இங்கே அப்படி ஒரு வரம் வாங்கி வந்திருக்கிறார். ஸ்ரீசைலத்தில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் சாட்சி கணபதி கோயில் இருக்கிறது. இங்குள்ள கணபதி மற்ற கணபதிகளைப் போல் இல்லாமல், கையில் ஏடும், எழுத்தாணியும் வைத்துள்ளார். தந்தையே! பக்தர்கள் நீங்கள் குடியிருக்கும் தலங்களுக்கு போய் விட்டு வந்ததாக சொன்னால் கூட, அந்த ஊரின் பெயரைச் சொன்னதற்காக நீங்கள் பலன் கொடுக்கலாம். ஆனால், ஸ்ரீசைலத்துக்கு மட்டும் யார் வந்து செல்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அருள் செய்ய வேண்டும். யார் யார் வருகிறார்களோ, அவர்களைப் பற்றிய விபரத்தை தருவது எனது வேலை, என்று சொல்லி ஏடும், எழுத்தாணியுடனும் கைலாயத்தில் இருந்து கிளம்பி வந்து இங்கே குடியிருக்கிறார். இந்த கணபதியின் சிலை பெரிதாக இருக்கும். ஸ்ரீசைலம் செல்பவர்கள், இந்த கணபதி கோயிலில் அவசியம் ஆஜராகி விடுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar