Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., பெரியமாரியம்மன் பூக்குழி ... தாயமங்கலம் முத்துமாரியம்மன் மின் அலங்கார பவனி தாயமங்கலம் முத்துமாரியம்மன் மின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பறவை காவடி :பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநியில் பறவை காவடி :பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2021
09:04

 பழநி:பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட பக்தர்கள் பறவைக் காவடியில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று பங்குனி உத்திர 10ம் நாள் திருவிழா நடந்தது. பக்தர்கள் தீர்த்தக்காவடி, அலகு குத்தி நேர்த்தி கடன் செய்து வருகின்றனர்.நேற்று சேலம் மாவட்டம் அரிசி பாளையத்தில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்களில் ஐந்துபேர் பறவை காவடியில் தொங்கியபடி உடல் முழுவதும் அலகு குத்தி மலையை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்குழுவில் 300க்கும் மேற்பட்டோர் கடந்த 38 ஆண்டுகளாக தொடர்ந்து பழநியில் தரிசனம் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சபரிமலை அய்யப்பன் கோவிலில், தமிழக அரசின் இலவச வேட்டியில் தயாரிக்கப்பட்ட இருமுடி பை, 300 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar