கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* எண்ணத்திலும் செயலிலும் துாய்மையாக இருங்கள். * எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன. * சுவர்க்கத்தின் சாவி தொழுகை. தொழுகையின் திறவுகோல் துாய்மை.* உங்களின் உள்ளங்களையும், செயல்களையும் இறைவன் கவனிக்கிறான்.* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பொருளைத் திரட்டாதீ்ர்கள். * உங்களை நம்பி ஒப்படைத்த பொருளை திருப்பிக் கொடுங்கள்.* வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள்.* எந்த பிரச்னையையும் நாசுக்காக கையாளுங்கள்.* நீங்கள் செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள். நபிகள் நாயகம்