கேது திசை காலத்தில் கெடுபலன் குறைய எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2021 11:04
விநாயகர் வழிபாடு உகந்தது. வியாழக்கிழமை விடியற்காலை விநாயகருக்கு தீபம் ஏற்றி அருகம்புல் அர்ச்சனை செய்து வாருங்கள். கொள்ளு தானியத்தில் சுண்டல் செய்து கேதுவுக்கு நிவேதனம் செய்து எல்லோருக்கும் கொடுங்கள். நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.