மகாபாரத புத்தகம் வீட்டில் வைக்கக் கூடாது என்கிறார்களே! உண்மையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2021 11:04
புத்தகம் என்பதே படிப்பதற்காகத் தானே? அச்சிட்டு விற்பனைக்கு வந்திருக்கிறது என்றால் நாம் வாங்கி படித்துப் பயன் பெறத்தானே? மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்பார்கள். இப்பொக்கிஷத்தை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எதற்காகக் கூறுகிறார்கள். பகுத்தறிவு என்று நாத்திகர்கள் சொல்கிறார்களே! உண்மையான பகுத்தறிவு என்பது இது போன்ற புரளிகளை நம்பாமலிருப்பது தான்.