Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் ... மூலவர் சிலையை மாற்றி வைத்து குடமுழுக்கு; தோகைமலையில் முருக பக்தர்கள் கொதிப்பு மூலவர் சிலையை மாற்றி வைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள்

பதிவு செய்த நாள்

22 ஜன
2026
10:01

ஒட்டன்சத்திரம்: பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு எஸ்.பி., பிரதீப் ஒளிரும் குச்சிகளை வழங்கினார்.


பழநி முருகன் கோயிலில் நடக்கும் தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக செல்கின்றனர். 10 நாட்களுக்கு 20 ஆயிரம் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள், பட்டைகள், குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட், மாத்திரை, மருந்துகள் உள்ளிட்டவைகளை வழங்கும் நிகழ்ச்சியை எஸ்.பி., பிரதீப் துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ், எஸ்.ஐ., கள் சிவராஜ், உமாமகேஸ்வரி, லியோனி ரஞ்சித்குமார், விக்னேஷ் குமார் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar