Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லவ மன்னர்களின் வரலாற்றைக் கூறும் ... அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜை அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள் -04: கொடுத்தால் அதிக நன்மை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரம்ஜான் சிந்தனைகள் -04: கொடுத்தால் அதிக நன்மை

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
12:04

தண்ணீர் விஷயத்தில் ஒருவருக்கொருவர் உதவுவது அவசியம்.இறந்த மனிதன் ஒருவன் இறைவன் முன் கொண்டு செல்லப்பட்டான், நான் ஒருமுறை உன்னிடம் தண்ணீர் கேட்டும் தரவில்லையே எனக் கேட்டான் இறைவன். “இறைவா! உலகத்தின் அதிபதி நீயே!. இங்குள்ள அனைத்தும் உனக்கே சொந்தம். அந்நிலையில் நான் எப்படி தண்ணீர் தர முடியும்? எனக் குழம்பினான். தன்னுடைய அடியவரின் பெயர் ஒன்றைச் சொல்லி, குறிப்பிட்ட இந்த நபர் இந்த நாளில் இந்த நேரத்தில் குடிக்கத் தண்ணீர் கேட்டும் தரவில்லையே அந்த சம்பவம் அவனுக்கும் நினைவுக்கு வந்தது. “அவனுக்கு தண்ணீர் கொடுத்திருந்தால் இப்போது என்னிடம் அதிக நன்மை கிடைத்திருக்கும் என்றான் இறைவன். இனி மேலாவது தாகம் எனத் தண்ணீர் கேட்டவருக்கு மறுக்காமல் கொடுத்து நன்மை பெறுங்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி.
நாளை நோன்பு வைக்கும் நேரம்:அதிகாலை 4:32 மணி

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar