Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மருதமலை கோவில் உண்டியல் எண்ணிக்கை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி லட்சுமிநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி லட்சுமிநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
07:04

பழநி : பழநி லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமிநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா இன்று முதல் ஏப்.27 வரை நடைபெற உள்ளது. இன்று காலை 6.45 மணிக்கு சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயணப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார், விழாவில் மண்டகபடிதாரர்கள் 5 நபர்கள் மட்டும் மண்டகபடிக்கு அனுமதிக்கபடுவர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஏப்.,24 ல் திருக்கல்யாணம் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும். ஏப்,26ல் நடைபெற உள்ள திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு சுவாமி சப்பரத்தில் கோயில் வளாகத்தை வலம் வரும். மேலும் சித்ரா பவுர்ணமி (ஏப்.26) அன்று திருஆவினன்குடி கோயிலில் பால்குட அபிஷேகமும், பெரியநாயகி அம்மன் கோயிலில் வெள்ளிரதமும் ரத்து செய்யப்படுகிறது. அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறி முறைப்படி திருவிழா உற்சவங்கள் ஆகம் விதிப்படி நடைபெறும். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்யுமாறு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar