Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்று ஸ்ரீராமநவமி: விருப்பம் நிறைவேற இதை படிங்க.. இன்று ஸ்ரீராமநவமி: விருப்பம் ... திருச்செந்துார் கடலில் நீராட தடை திருச்செந்துார் கடலில் நீராட தடை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநவமி விழா: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
09:34

பரமக்குடி: ராமபிரான் அவதரித்த நாளான இன்று, நாடு முழுவதும் ஸ்ரீராம நவமி என கொண்டாடப்படுகிறது. பரமக்குடி, எமனேஸ்வரம் அனுமார் கோயில்களில் ராமநவமி விழா நடந்து வருகிறது. பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் 28 ஆம் ஆண்டு ராமநவமி விழாவையொட்டி புத்திரகாமேஷ்டி யாகம் நடந்தது. அப்போது குழந்தை வரம் வேண்டுவோர் யாகத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் மூலவர் மற்றும் உற்சவர் களுக்கு 13 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் இசைக்குழுவினர் இது நாம சங்கீர்த்தனம் பஜனை நடந்தது. இன்று காலை ஏகதின லட்சார்ச்சனை நடக்க உள்ளது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் சித்திரை தேர்த் திருவிழாவில், சப்தாவரணம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple
 பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கொரோனா நோய் நீங்கி உலக மக்கள் நலம் பெற, ஒரு லட்சம் மகாமந்திரம் வேள்வி, ... மேலும்
 
temple
திருவாடானை: சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவாடானை ... மேலும்
 
temple
 அலுவலக உதவியாளர், டைப்பிஸ்டை தேர்வு செய்வது போன்று, ஒரு மடத்தின் ஜீயரை தேர்வு செய்ய விளம்பரம் ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.